7 Dec 2022 6:02 PM GMT
#23241
குப்பை தொட்டி வைக்கப்படுமா?
கொத்தங்குடி
தெரிவித்தவர்: வெங்கடேஷன்
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையா நகர் பகுதியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே முத்தையா நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டி அமைப்பதோடு, கொட்டப்படும் குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.