கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் குப்பைகளை கொட்டலாமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: முருகன்
கிருஷ்ணகிரி நகராட்சியில் சென்னை சாலை, பெங்களூரு சாலை ,ராயக்கோட்டை சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் நாள்தோறும் குப்பைகள் நகராட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இரவு நேரங்களில் சாலையோரங்களில் குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டி கொட்டுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக ராஜா தியேட்டர் முன்புறம் தினமும் குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டி போடுகிறார்கள் . அந்த குப்பைகளை காலையில் அள்ளுவதற்கு தாமதமாகும் போது சாலை முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் நகரில் பல இடங்களில் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.