திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகள்
பழனி, பழநி
தெரிவித்தவர்: பிரசன்னகுமார்
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக அவை தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டு ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. எனவே வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.