கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பை கிடங்காக மாறிய ஏாி
வடலூர், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: பாரதி செல்வன்
வடலூரில் அய்யன் ஏரி உள்ளது. பொதுமக்கள் குளிக்கவும், கால்நடைகளின் தாகத்தை தீர்க்கவும் இந்த ஏரி பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஏரி குப்பை மற்றும் கழிவு கொட்டப்படும் இடமாக மாறி உள்ளது. ஆம், வடலூரில் உள்ள பல்வேறு கடைகள், இறைச்சி கடைகளில் இருந்து இரவு நேரத்தில் கழிவுகளை கொண்டு வந்து அய்யன் எரியில் கொட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி குப்பைகளும் அங்குதான் கொட்டப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகள் கொட்டுவதை தடுத்து, அய்யன் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.