திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியுமா?
பொம்மிகுப்பம், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர்
திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி சாலையில் தாமலேரி முத்தூர் கூட்ரோட்டில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருக்கின்ற மின்விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிக்குப்பம்.




