Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • மேம்பாலத்தில் மின் விளக்கு...
10 May 2026 5:12 PM GMT
ஆற்காடு
#64153

மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்படுமா?

மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்படுமா?
X
மின்சாரம்
வாழைப்பந்தல், ஆற்காடு
தெரிவித்தவர்: சுப்பிரமணியம்

கலவையை அடுத்த வாழைப்பந்தல் பஞ்சாயத்துக்கும் முணுக்கப்பட்டு பஞ்சாயத்துக்கும் இடையே கமண்டல ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ஆற்காடு-ஆரணி தொகுதிகளை இணைக்கும் முக்கிய மேம்பாலம் ஆகும். ஆனால், மேம்பாலத்தில் இன்னும் மின்விளக்குகள் அமைக்கவில்லை. அந்த வழியாக செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் இரவில் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், வாழைப்பந்தல்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick