Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • ஒதுக்குப்புறமாக இருக்கும் மின்...
17 May 2026 6:50 PM GMT
ஆற்காடு
#64339

ஒதுக்குப்புறமாக இருக்கும் மின் வாரிய அலுவலகம்

மின்சாரம்
விளாப்பாக்கம், ஆற்காடு
தெரிவித்தவர்: அகோரம்

திமிரியை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் மின்வாரிய அலுவலகம் ஊரில் இல்லாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ளது. அதாவது, ஆரணி-ஆற்காடு மெயின் ரோட்டில் உள்ள விளாப்பாக்கம் சமுதாயக்கூட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மின் சம்பந்தப்பட்ட புகார்களை நோட்டில் எழுதி வைப்பதற்காக சென்று வர சிரமப்படுகின்றனர். மின் வாரிய அலுவலகத்தை பேரூராட்சி மன்றம் அருகில் அல்லது பழைய பேரூராட்சி மன்ற கட்டிடத்தில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-அகோரம், விளாப்பாக்கம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick