இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகள்
அம்மூர், இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: கமலக்கண்ணன்
ராணிப்பேட்டை அருகே அம்மூரை அடுத்த ரெட்டியூரில் இருந்து எருக்கந்தொட்டி வரை செல்லும் சாலையோரம் ஒரு இடத்தில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமலக்கண்ணன், அம்மூர்.





