பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
அகரம்சீகூர், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூரில் இருந்து கருப்பட்டான்குறிச்சி செல்லும் வழியில் உள்ள மின்கம்பிகள் கருவேல மரங்களில் உரசுகின்றன. இதனால் மின்கம்பிகளில் அடிக்கடி தீப்பொறிகள் ஏற்படுவதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு மரக்கிளைகளை அகற்றி மின்கம்பிகளை பாதுகாப்பாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




