பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்குகள் எரியவில்லை
செங்குணம், குன்னம்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் கிராமம் அண்ணாநகர் பகுதியில் பாலாம்பாடி சாலையில் இருந்து சுடுகாடு வரை உள்ள தெருவிளக்கு கம்பங்களில் ஒயர்கள் பழுதடைந்துள்ளதால் பல நாட்களாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். எனேவ பழுதடைந்த மின்கம்பிகளை சீரமைத்து தெருவிளக்குகளை எரியச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





