கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு வசதி வேண்டும்
கலங்கள், சூலூர்
தெரிவித்தவர்: krishna, Thejs Smart City kalangal sulur-641402
சூலூர் தாலுகா கலங்கல் அருகே தேஜஸ் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இங்கு மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. ஆனால் தெருவிளக்கு வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோன்று தார்சாலை வசதியும் இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் தெருவிளக்கு, தார்சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க உடனடியாக அதிகாரிகள் முன்வர வேண்டும்.





