Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location பெரம்பலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னம்
  • பெரம்பலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • பயன்பாட்டில் இல்லாத மின்வாரிய...
1 March 2026 11:09 AM GMT
குன்னம்
#63331

பயன்பாட்டில் இல்லாத மின்வாரிய அலுவலகம்

மின்சாரம்
குன்னம், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டு பல மாதங்களான நிலையில் பொதுமக்களுக்கு பயனளிக்காமலும், பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க கூட்டங்கள் மற்றும் முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயன்பாட்டில் இருந்தும், இல்லாத மின்வாரிய அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick