Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • பொதுமக்கள் அவதி
24 Nov 2024 6:57 AM GMT
கன்னியாகுமரி
#51555

பொதுமக்கள் அவதி

மின்சாரம்
மயிலாடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராதாகிருஷ்ணன்

மயிலாடி, தோப்பூர், ராஜாவூர் ஆகிய பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடைகள் ஏற்பட்டு வருகிறது. காற்று வேகமாக வீசினாலோ, மழை அதிகமாக பெய்தாலோ மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் திருடர்களின் கைவரிசை காட்டும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் சூழ்நிலையில் இதுபோன்ற மின்தடைகள் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பலவீனமாக காணப்படும் மின்கம்பிகள், மின்கம்பங்களை மற்றி தடையில்லா மின்வினியோகம் செய்திட வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், மயிலாடி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick