கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ெகாடிகளை அகற்ற வேண்டும்
சுசீந்திரம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: முருகதாஸ்
சுசீந்திரம் இரட்டை தெருவில் கோவிலின் முன்புறம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் செடி-கொடிகள் படர்ந்து பல மாதங்களாக காணப்படுகிறது. இதனால் மின்சார விளக்கு மற்றும் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவும் சரியாக தெரிவதில்லை. இதனால், அந்த இடம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை படர்ந்துள்ள கொடியை அகற்றி மின்விளக்கு எரியவைக்க வேண்டும்.
-முருகதாஸ், சுசீந்திரம்.