கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு தேவை
புதுக்குளம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: முத்தரசி
கன்னியாகுமரியில் காஷ்மீருக்கு செல்லும் 4 வழிச்சாலையில் புதுக்குளம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் உயர்கோபுரம் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் அந்த சந்திப்பு பகுதியில் வட்டக்கோட்டை-பொட்டல்குளம் குறுக்குசாலையில் இருந்து 4 வழிச்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருக்கின்றனர். எனவே, அந்த சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்து விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்தரசி, புதுக்குளம்.