30 Jun 2024 2:00 PM GMT
#47905
சேதம் அடைந்து மின்கம்பம்
நன்மங்கலம்
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் மணியம்மை தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. மேலும், அந்த மின்கம்பம் அடியில் கேபிள் வயர்கள் அதிகமாக சுற்றப்பட்டுள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த பகுதியில் அதிகஅளவு சிறுவர்கள் விளையாடுவதால் விபத்து ஏற்படும் முன் மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.