கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
காட்டுவிளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ரிஷி
வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிவிளை, காட்டுவிளையில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் 287 எண் கொண்ட மின்கம்பம் தப்போது பெய்து வரும் மழையால் பழுதடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மீது மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த மின்கம்பத்ைத அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.