Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • மின்விளக்கு வசதி தேவை
22 Feb 2026 6:14 PM GMT
வேலூர்
#63274

மின்விளக்கு வசதி தேவை

மின்விளக்கு வசதி தேவை
X
மின்சாரம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: வெற்றிவேல்

வேலூர் அண்ணா சாலை அருகில் பழைய அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை சாலையையும், பில்டர் பெட் சாலையையும் இணைக்கும் தெரு உள்ளது. இந்தத் தெரு, அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருசக்கர வாகனங்களிலும், நடந்து செல்லும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள மின்கம்பங்களில் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் இந்தப் பாதையை பெண்கள் கடக்க அச்சப்படுகின்றனர். அங்குள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகளை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெற்றிவேல், வேலூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick