வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரக்கிளைகளில் உரசும் மின் கம்பிகள்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: சுனில்குமார்
காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. திருவலம்-காட்பாடி சாலையோரம் உள்ள மரக்கிளைகள் அப்பகுதியில் செல்லும் மின் கம்பிகளில் உரசியபடி உள்ளது. மழைக்காலங்களில் வீசும் பலத்த காற்றின்போது மின் கம்பிகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. டி.வி, வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் போன்ற மின் சாதன பொருட்கள் பழுதடைகின்றன. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்றி சீரமைப்பார்களா?
-சுனில்குமார், திருவலம்.





