திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த மின்கம்பம்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: சரவணன்
திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் இருந்து அண்டல்வாடிநத்தம் கிராமத்துக்கு செல்லும் இணைப்பு சாலையோரம் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து, இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின் கம்பம் எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன்பு மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.
-சரவணன், அண்டல்வாடிநத்தம்.





