Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • குறைந்த மின்னழுத்தம் சரி...
31 March 2024 11:13 AM GMT
அரக்கோணம்
#45562

குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்படுமா?

மின்சாரம்
அம்பரீஷ்புரம் கிராமம் அரக்கோணம் வட்டம், அரக்கோணம்
தெரிவித்தவர்: குமார்

அரக்கோணம் தாலுகா அம்பரீசபுரம் கிராமத்தில் ஜடேரி ஏரிக்கரை பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால், சுற்று வட்டாரப் பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. தற்போது பள்ளிக்கூடங்களில் தேர்வு நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் படிக்க போதிய மின்சார வசதி இல்லை. உடனடியாக மின்சார டிரான்ஸ்பார்மரை பழுது நீக்கி சீரான மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், அம்பரீசபுரம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick