வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையின் நடுவே மின்கம்பம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர்-ஆற்காடு சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே தோட்டப்பாளையத்துக்கு செல்லும் தெரு ஒன்று உள்ளது. அந்தத் தெருவில் சாலையின் நடுவே இரும்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் அடிக்கடி சென்று வருவதால் வாகன ஓட்டிகளுக்கு அந்த மின் கம்பம் இடையூறாக உள்ளது. மேலும் நடந்து செல்லும் பொது மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை நடுவே இடையூறாக உள்ள மின்கம்பத்தை ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.