கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின்விளக்குகள்
டி.வி.டி.காலனி, நாகர்கோவில்
தெரிவித்தவர்:
எரியாத மின்விளக்குகள்
நாகர்கோவில் கோட்டாரில் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, சாலை சீரமைக்கப்படாவிட்டாலும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பல மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், டி.வி.டி.காலனி.