கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விபத்து அபாயம்
கேசவன்புதூர்., கன்னியாகுமரி
தெரிவித்தவர்: அண்ணாமலை
மின்விபத்து அபாயம்
அழகியபாண்டியபுரம் கேசவன்புதூர் மேலத்தெருவில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மிக அருகில் உரசியபடி செல்கிறது. இதனால், வீடுகளில் வசிப்போர் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளின் அருகில் செல்லாத வகையில் மின்கம்பிகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-