- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய மின்மாற்றி பொருத்தம்
சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணம்பாளையம் ரூபி அவென்யூ பகுதியில் உயர் மின் அழுத்த பிரச்சினையால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய மின்மாற்றி அமைத்து, மின்தடைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியிலும் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான 'தினத்தந்தி'க்கும், மின்வாரியத்துக்கும் நன்றி.
ஆசிரியர் குறிப்பு
சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணம்பாளையம் ரூபி அவென்யூ பகுதியில் உயர் மின் அழுத்த பிரச்சினையால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய மின்மாற்றி அமைத்து, மின்தடைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியிலும் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும், மின்வாரியத்துக்கும் நன்றி.