கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
ஆசாரிபள்ளம்., நாகர்கோவில்
தெரிவித்தவர்: ஆ. ஆன்றணி சதீஷ்
கீழப்பெருவிளையில் இருந்து கானம் லேட்டெக்ஸ் தொழிற்சாலை செல்லும் குறுக்குச்சாலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. அத்துடன் மின்கம்பத்தைெயாட்டி ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் சூழ்நிலையில் உள்ளது. எனவே பேராபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.