கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
அழகியபாண்டியபுரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்:
அழகியபாண்டியபுரம் மேல்கரை காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் காற்றின் வேகத்தில் முறிந்து அருகில் உள்ள மரத்தின் மீது விழுந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் மின்கம்பம் அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பதை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.வேலுச்சாமி, அழகியபாண்டியபுரம்.
எம்.வேலுச்சாமி, அழகியபாண்டியபுரம்.