கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மின்கம்பம்
வெள்ளலூர், கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: பிரேம்குமார்
கோவை வெள்ளலூர் வள்ளலார் காலனி சித்தி விநாயகர் கோவில் எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. வலுவிழந்து காணப்பட்ட அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து, அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
ஆசிரியர் குறிப்பு
இது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அந்த மின்கம்பம் உள்பட அந்த பகுதியில் சரிந்து விழும் நிலையில் இருந்த 5 மின்கம்பங்கள் மாற்றப்பட்டு உள்ளன.