தேனி ஆனைமலையான்பட்டியில் இருந்து கம்பம், உத்தமபாளையம் பகுதிகளுக்கு மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்கின்றனர். எனவே போதிய பஸ்கள் இயக்க வேண்டும்.