தாசில்தார் அலுவலகத்தில் இடையூறு

Update: 2022-08-12 14:01 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்குள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு செல்ல மிகவும் இடையூறாக உள்ளது. இதன் காரணமாக அங்கு சென்று வருபவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்