நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-06-04 10:37 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைப்பேட்டைக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் கூடலூரில் இருந்து உடுமலை, பொள்ளாச்சிக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி