அதிவேக மினி பஸ்கள்

Update: 2023-05-21 09:23 GMT

ஊட்டியில் இருந்து தலைக்குந்தா செல்லும் சாலையில் மினி பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. சாலையில் பொதுமக்களும் அச்சமின்றி நடந்து செல்ல முடியவில்லை. இது தவிர பிற வாகன ஓட்டிகளும் பீதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கள ஆய்வு செய்து அதிவேகமாக இயக்கப்படும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி