குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-10 09:51 GMT

கூடலூரில் இருந்து பந்தலூர் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. சில சமயங்களில் டிரைவர்கள் இல்லை என காரணம் கூறி பஸ்கள் இயக்குவது ரத்து செய்யப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே பஸ்களை முறையாக இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி