போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-12-21 12:31 GMT

கோத்தகிரி டானிங்டன் பகுதி பொதுமக்கள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமான பகுதியாகும். இங்கிருந்து கோடநாடு செல்லும் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இட நெருக்கடி காணப்படுகிறது. எனவே இங்கு வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்