போக்குவரத்து இடையூறு

Update: 2022-10-19 13:53 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலவலகம் முன்புறம் சாலையோரம் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு உணவுப்பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் கிடங்கிற்குள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி