அரசு பஸ்சுக்குள் மழை!

Update: 2022-09-26 17:11 GMT

காரைக்கால் முதல் கோவை வரை செல்லும் பஸ் மற்றும் காரைக்கால் முதல் புதுச்சேரி செல்லும் புதுச்சேரி சாலை போக்குவரத்து பஸ்சுக்குள் மழை பெய்யும்போது தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே, புதுச்சேரி சாலை போக்குவரத்து துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட அரசு பஸ்களை சீரமைத்து பயணிகளின் நலன் காக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி