பஸ் பயணிகள் அவதி

Update: 2022-09-13 15:30 GMT

ஊட்டி-குன்னூர் இடையே குறைந்த அளவிலான அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி ஊட்டி-குன்னூர் மற்றும் குன்னூர்-ஊட்டி இடையே கூடுதல் அரசு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி