ராமநாதபுரம் மவாட்டம் முதுகுளத்தூர் உழவன்தோப்பு காலனி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மண், கல், மற்றும் குப்பகைள் தேங்கி கழிவுநீர் செல்ல வழியின்றி அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் நிரம்பி சாலையில் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கால்வாயில் கழிவுநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா?