குப்பைகளுடன்கழிவுநீர்

Update: 2022-09-17 13:34 GMT

குப்பைகளுடன்கழிவுநீர்

திருப்பூர் கொங்குநகர் முதல் விரிவாக்கப்பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் குப்பைகளுடன் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அசோக்குமார்,கொங்குநகர்.

8608583355

மேலும் செய்திகள்