சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா..?

Update: 2023-08-20 09:35 GMT

அனுப்பர்பாளையம் நல்ல தண்ணீர் குழாய் எதிரில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப் படாமல் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்