சாக்கடை கால்வாய்

Update: 2023-06-14 17:32 GMT

சேலம் மாநகராட்சி 34-வது வார்டு கார்பெட் தெரு பகுதியில் சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக சாலை, சாக்கடை கால்வாய் வசதிகள் எதுவும் சரிவர செய்யவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு சாக்கடை கால்வாய் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனோகரன், சேலம்.

மேலும் செய்திகள்