சேலம் மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் கபிலர் தெருவில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளின் அருகே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-பாரதி, சேலம்.