சேலம் மாவட்டம் 46-வது வார்டு குகை பகுதியில் உள்ள நரசிங்கபுரம் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பல தெருக்களில் சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை துர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சஞ்சீவ், குகை, சேலம்.