திறக்கப்படாத கழிவறை

Update: 2022-11-30 17:22 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி மஜ்ரா கொல்லப்பட்டியில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர். இங்கு பொதுகழிப்பிடம் கட்டி 10 வருடங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த கழிப்பறையை சீரமைத்து உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், சேலம்.

மேலும் செய்திகள்