தேங்கி நிற்கும் சாக்கடைநீர்
திருப்பூர் கல்லம்பாளையம் நத்தக்காடு 46-வது வார்டு இங்கு பல மாதங்களாக சாக்கடை கழிவுகள் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவுகின்றன. உடனடியாக தேங்கி நிற்கும் சாக்கடையை சரி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
கோகிலவாணி. திருப்பூர்.
9445529283