அஞ்சலகம் தரம் உயர்த்தப்படுமா?

Update: 2025-11-23 17:57 GMT

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் கிளை அஞ்சலகம் உள்ளது. இந்த அஞ்சலகத்தில் தபால் தலைகளும், இன்லான்ட் கவர் ஆகியவை கிடைக்க ஆவண செய்ய வேண்டும். அதே நேரத்தில் அஞ்சலகத்தை தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.சம்பத், அக்ராவரம்.  

மேலும் செய்திகள்