மரத்ைத அகற்ற ேவண்டும்

Update: 2022-08-03 10:34 GMT

வேட்டவலம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் திருவண்ணாமலை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெரிய புளியமரம் பட்டு போய் காய்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. விழுப்புரம் செல்லும் பிரதான சாலை என்பதால் மரம் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் மரத்தை அப்புறப்படுத்த அதிகாாிகள் முன் வர வேண்டும்.

வெங்கடேசன், வேட்டவலம்

மேலும் செய்திகள்