தெருநாய்கள் அட்டகாசம்

Update: 2026-10-11 16:36 GMT

மதுரை தபால் தந்தி நகர் பாமா நகர் அருகே உள்ள மல்லிகை நகர் 3-வது தெரு பகுதியில் தெருநாய்கள் இரவு நேரங்களில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே தெருக்களில் அட்டகாசம் செய்து வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்