தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்

Update: 2026-10-11 15:12 GMT

ஆண்டிப்பட்டி அருகே கண்ணியப்பிள்ளைப்பட்டியில் இருந்து கோப்பியம்பட்டிக்கு செல்லும் சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. மேலும் அவை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரையும் துரத்திச்சென்று கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை உடனே பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்