தெருநாய்கள் தொல்லை

Update: 2026-10-11 14:36 GMT

பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் அருகில் மற்றும் வளாகத்தில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்